SIR வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்கள் தரப்பில் தனியாக மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் கூறியதாக ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்