இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய படமான ‘டோரதி’ குறித்து பாடகி சின்மயி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், படத்தின் LGBTQ+ கதைக்களத்தை விமர்சித்ததுடன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்து தெரிவித்த நபருக்கு அவர் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்