BAPS அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ஈஃபிள் டவருக்கு சென்றபோது, அங்கு பணியாற்றிய பெண் ஊழியர்களை பணியிடங்களில் இருந்து விலகச் சொன்னதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி ஸ்ரீபாதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்