சீனாவின் கிழக்குப் பகுதிகளை தாக்கிய ‘டால்பின்’ புயல் காரணமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.