சீனாவின் வரி ஏய்ப்பு… இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்காக, இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக பொருட்களை மாற்றி அனுப்பும் நடைமுறை நடைபெறுவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவின் வரி ஏய்ப்பு… இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்