சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்