சீனா ஓபனில் அசத்தும் இந்தியா... சிந்து, அயுஷ் ஷெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

சீனா ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அயுஷ் ஷெட்டியும் உலகின் 11-வது தரவரிசை வீரரை வீழ்த்தி அசத்தினார்.

சீனா ஓபனில் அசத்தும் இந்தியா... சிந்து, அயுஷ் ஷெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்