இந்தியாவுக்கு இரட்டை வெற்றி... அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த், தன்வி!

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் கடாம்பி ஸ்ரீகாந்த், தன்வி ஷர்மா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். லக்ஷ்யா சென், உன்னதி ஹூடா வெளியேறினர்.

இந்தியாவுக்கு இரட்டை வெற்றி... அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த், தன்வி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்