சீனா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் முகமது அஸ்ரியன் அயூப் - டான் வீ கியோங் இணையுடன் மோதுகிறது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்