ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி! சீனா இவ்வளவு தங்கத்தை வாங்குவது ஏன்?
சீனா ஏன் ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது? அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சிக்கும் தங்கத்தின் விலை மாற்றத்துக்கும் என்ன தொடர்பு? முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.