செஸ் ஒலிம்பியாட் 2026: இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்திய ஆடவர் அணி!

2026 செஸ் ஒலிம்பியாட்டின் 7-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதேபோல், இந்திய மகளிர் அணி ஜெர்மனியை 3.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தியது.

செஸ் ஒலிம்பியாட் 2026: இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்திய ஆடவர் அணி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்