கஞ்சா கும்பலின் கொட்டத்தை அடக்க முயன்ற 23 வயது இளைஞர் துடிதுடிக்கக் கொலை: கத்தி, அம்மிக்கல்லால் தாக்கிய போதை அரக்கர்கள்; விஜய்யின் 'இரும்புக்கரம்' எங்கே?
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட விஷ்ணு என்ற இளைஞர் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.