சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை.