தென்னக ரயில்வேயின் மெத்தனத்தால் தவிக்கும் சென்னை - கனிமொழி எம்.பி

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி எம்.பி., பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில் தென்னக ரயில்வே மெத்தனமாக இருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தென்னக ரயில்வேயின் மெத்தனத்தால் தவிக்கும் சென்னை - கனிமொழி எம்.பி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்