சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.279 கோடி பணிகள் கைவிடல்? தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!
சென்னையின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சுற்றி பல கேள்விகளை எழுப்பும் தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் என்ன? முழு விவரங்களை கீழே படிக்கவும்.