சென்னையில் 16 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டை அடுத்து மகிழ்ச்சியுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது.