சென்னையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்... போலி நகைகள் வைத்து மோசடி

சென்னை கீழ்ப்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.3.15 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் திருடப்பட்டு, போலி நகைகள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் மாயம்... போலி நகைகள் வைத்து மோசடி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்