சொத்து வரி கட்டப் போறீங்களா? 5,000 ரூபாய் வரை மிச்சப்படுத்த இதோ சூப்பர் சான்ஸ்!

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத வரித் தள்ளுபடியைப் பெற்று அபராதத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொத்து வரி கட்டப் போறீங்களா? 5,000 ரூபாய் வரை மிச்சப்படுத்த இதோ சூப்பர் சான்ஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்