தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது.