உணவு டெலிவரி செய்பவர்களுக்கு குடிநீர், கழிவறை, சார்ஜிங் வசதி... எங்கு வருகிறது புதிய ஓய்வறை?
சென்னை பெரம்பூரில் டெலிவரி ஊழியர்களுக்காக 24 மணி நேர ஏசி ஓய்வறை அமைக்கப்படுகிறது. குடிநீர், கழிவறை, செல்போன் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ள இந்தத் திட்டத்தின் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.