"மீனவர்கள் எதிர்ப்பு தொடரும் நிலையில் அடுத்த அதிரடி!" பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக நிலம் வணிக மண்டலமாக மாற்றம்: CMDA அனுமதியால் புதிய சர்ச்சை!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட 21.33 ஏக்கர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலத்தின் பயன்பாட்டு வகைப்பாட்டை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்ற CMDA அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவ மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எழுப்பும் கேள்விகள் குறித்த செய்திப் பதிவு.

"மீனவர்கள் எதிர்ப்பு தொடரும் நிலையில் அடுத்த அதிரடி!" பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக நிலம் வணிக மண்டலமாக மாற்றம்: CMDA அனுமதியால் புதிய சர்ச்சை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்