"வாக்குரிமையைத் திருடாதே!" – ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராகச் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய மாணவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

"வாக்குரிமையைத் திருடாதே!" – ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்