“முடிவெட்டினாலும் பிரச்னை.. பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னையா?” பெண் என்பதால்தான் இவ்வளவு விமர்சனமா? – மேயர் பிரியா
முடி வெட்டியது முதல் தனிப்பட்ட முடிவுகள் வரை.. சென்னை மேயர் பிரியா ஏன் இந்த கேள்வியை எழுப்பினார்? X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவின் பின்னணி என்ன? கீழே படிக்கவும்.