ஐபிஎல் கிரிக்கெட்: டிக்கெட் இருந்தால் மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

சென்னை ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் போட்டி நாட்களில் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்: டிக்கெட் இருந்தால் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்