தாய் கண்முன்னே இளைஞர் வெட்டிப் படுகொலை: கஞ்சா மோதலா... 10 ஆண்டு 'கேங் வார்' பகையா? ஐஸ் ஹவுஸில் நடுநடுங்க வைத்த கொடூரம்!
சென்னை ஐஸ் ஹவுஸில் தாயுடன் பேசிக்கொண்டிருந்த அஜித் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை; தடுக்க வந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஒருவர் கைது, தலைமறைவான கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு.