"சொற்ப தொகையை வாங்கிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கே வாடகையா?": இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி & கெடு!

சென்னை மேற்கு மாம்பலம் ஆதி சென்னகேசவ பெருமாள் கோயில் நில ஆக்கிரமிப்பில் 7% சொற்ப தொகையை வசூலித்துவிட்டு ஆக்கிரமிப்பாளர்களையே தொடர அனுமதிப்பதா எனக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற செப்டம்பர் 7 வரை கெடு விதித்துள்ளது.

"சொற்ப தொகையை வாங்கிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கே வாடகையா?": இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி & கெடு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்