உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், அவர் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.