தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எஞ்சிய உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அதிமுக முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்