சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.600 குறைந்த தங்கத்தின் விலை, இன்று (அக்டோபர் 16) எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.