சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிந்துள்ளது.