சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,06,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் ₹13,315 ஆக உள்ளது.