"பயங்கர சத்தம்... திடீரென தடம் புரண்ட மின்சார ரயில்!" சென்னை கோட்டை அருகே பரபரப்பு: 2 மணி நேரம் முடங்கிய புறநகர் ரயில் சேவை

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விபத்து நிவாரண ரயில் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. சுமார் 2 மணி நேரம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

"பயங்கர சத்தம்... திடீரென தடம் புரண்ட மின்சார ரயில்!" சென்னை கோட்டை அருகே பரபரப்பு: 2 மணி நேரம் முடங்கிய புறநகர் ரயில் சேவை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்