வாக்களிக்க இலவச போக்குவரத்து வசதி; முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக வாக்குச்சாவடிக்குச் சென்று வர வாகன வசதி மற்றும் அதற்கான விண்ணப்ப முறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.