சென்னையில் செப்டம்பர் 30-க்குள் சொத்து, தொழில் வரி செலுத்த வேண்டும்... வார இறுதியிலும் வசூல் மையங்கள் செயல்படும்!

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் தொழில் வரியை செப்டம்பர் 30, 2026-க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் செப்டம்பர் 30-க்குள் சொத்து, தொழில் வரி செலுத்த வேண்டும்... வார இறுதியிலும் வசூல் மையங்கள் செயல்படும்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்