மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்கள் மீது அரசின் 'ரீ-செக்'.. என்ன காரணம்?
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 புதிய வளர்ச்சித் திட்டங்களின் செலவின மதிப்பீடுகளை மறுஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் முழு விவரம் கீழே..