சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்