சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்... அரசியல் கட்சிகள் கண்டனம்!
சென்னை விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக வெளியான தகவலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.