சென்னையில் 3 மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்... எந்தெந்த பகுதிகளில்? எப்போது?
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னையின் 3 மண்டலங்களில் அக்டோபர் 10-ம் தேதி முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளது