சென்னை முழுவதும் அமைச்சர்கள் கையில்.. 15 மண்டலங்களுக்கு பொறுப்பு வழங்கி அதிரடி!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பேரிடர் கால நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரம் கீழே.