சென்னையில் 130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகள் இயக்கம்... கொடியசைத்து தொடங்கிவைத்த முதல்வர் விஜய்!

சென்னையில் ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகளை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து சேவை இயக்கப்படுகிறது.

சென்னையில் 130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகள் இயக்கம்... கொடியசைத்து தொடங்கிவைத்த முதல்வர் விஜய்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்