சதுரகிரி மலையில் காட்டுத்தீ... பக்தர்கள் மலையேற தற்காலிக தடை!

விருதுநகர் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலையில் காட்டுத்தீ... பக்தர்கள் மலையேற தற்காலிக தடை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்