CJP போராட்டம் எதிரொலியா? பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு மத்திய அரசு போட்ட செக்!

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தவறான தகவல்கள் மற்றும் ஒருதலைப்பட்சமான கருத்துகள் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்க அல்காரிதங்களை மறு ஆய்வு செய்யுமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

CJP போராட்டம் எதிரொலியா? பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு மத்திய அரசு போட்ட செக்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்