தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தாலோ, பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. இதற்கான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்