மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, இனி முகவரி சான்று இல்லாமலேயே அடையாள அட்டையை மட்டும் காண்பித்து 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களைப் பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.