"ஒரே அதிகாரிக்கு பல அரசு கார்கள்? இனி முடியாது"... மத்திய அரசு உத்தரவு!
மத்திய அரசு புதிய உத்தரவு: கூடுதல் பொறுப்பு வகித்தாலும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு வாகனம் மட்டுமே ஒதுக்கப்படும். அரசு வாகனங்களின் பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முழு விவரங்கள்.