உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்க 6 சிறப்பு குழுக்களை அமைத்தது மத்திய அரசு!

இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க 100 பொருட்களைக் கண்டறியும் வகையில், தொழில்துறை செயலாளரின் தலைமையில் 6 உயர்மட்டச் செயல்பாட்டுக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்க 6 சிறப்பு குழுக்களை அமைத்தது மத்திய அரசு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்