தணிக்கை சான்றிதழுக்குப் பிறகு படத்தில் மாற்றம் செய்யத் தடை? புதிய விதியால் திரைத்துறையில் அதிர்ச்சி
திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகு, அதில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளக் கூடாது என புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.