வரும் கல்வியாண்டில் இருந்து 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 முதல் 6-ம் வகுப்புக்கு மும்மொழிக் கொள்கையும், 9-ம் வகுப்புக்கு கணிதம் மற்றும் அறிவியலில் மேம்பட்ட நிலைத் தேர்வு முறையும் அறிமுகமாகிறது.