காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கக் கோரிய தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்த நிலையில், வினாடிக்கு 3,000 கன அடி மட்டுமே திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் மற்றும் டெல்டா பாசனத் தேவைகள் குறித்து எழுந்துள்ள புதிய காவிரி நீர் சர்ச்சை குறித்த விரிவான செய்தியறிக்கை.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்