காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு.. 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.